சூப்பர் 12 ஆட்டத்தின் முழுமையான அட்டவணை!!

Viralseithigal

Viralseithigal

Author 2019-11-06 00:55:12

img

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் முழுமையான அட்டவணை நேற்று (நவம்பர் 4) வெளியானது.

அக்டோபர் 24: ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான், சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

அக்டோபர் 24: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா, பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 25: ஏ 1 Vs பி 2, பிளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட்

அக்டோபர் 25: நியூசிலாந்து Vs வெ.இண்டீஸ், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

அக்டோபர் 26: ஆப்கானிஸ்தான் Vs ஏ2, பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 26: இங்கிலாந்து Vs பி1, பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 27: நியூசிலாந்து Vs பி2, பிளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட்

அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் Vs பி 1, பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 28: ஆஸ்திரேலியா Vs வெ.இண்டீஸ், பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 29: பாகிஸ்தான் Vs ஏ 1, சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

அக்டோபர் 29: இந்தியா Vs ஏ 2, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

அக்டோபர் 30: இங்கிலாந்து Vs தென்னாப்பிரிக்கா, சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

அக்டோபர் 30: வெ.இண்டீஸ் Vs பி 2, பெர்த் ஸ்டேடியம், பெர்த்

அக்டோபர் 31: பாகிஸ்தான் Vs நியூசிலாந்து, பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்

அக்டோபர் 31: ஆஸ்திரேலியா Vs ஏ 1, பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்

நவம்பர் 1: தென்னாப்பிரிக்கா Vs ஆப்கானிஸ்தான், அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்

நவம்பர் 1: இந்தியா Vs இங்கிலாந்து, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

நவம்பர் 2: ஏ 2 Vs பி 1, சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

நவம்பர் 2: நியூசிலாந்து Vs ஏ 1, பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்

நவம்பர் 3: பாகிஸ்தான் Vs வெ.இண்டீஸ், அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்

நவம்பர் 3: ஆஸ்திரேலியா Vs பி 2, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்

நவம்பர் 4: இங்கிலாந்து Vs ஆப்கானிஸ்தான், பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்

நவம்பர் 5: தென்னாப்பிரிக்கா Vs ஏ 2, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்

நவம்பர் 5: இந்தியா Vs பி 1, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்

நவம்பர் 6: பாகிஸ்தான் Vs பி 2, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

நவம்பர் 6: ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

நவம்பர் 7: இங்கிலாந்து Vs ஏ 2, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்

நவம்பர் 7: வெ.இண்டீஸ் Vs ஏ 1, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

நவம்பர் 8: தென்னாப்பிரிக்கா Vs பி 1, சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

நவம்பர் 8: இந்தியா Vs ஆப்கானிஸ்தான், சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

அதனைத் தொடர்ந்து நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் அடிலெய்ட், சிட்னியில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். அதில் தேர்வு பெறும் அணிகள் இறுதிப் போட்டியை நவம்பர் 15ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் விளையாடும்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN