செளரவ் கங்குலி தேர்வு

Indian News

Indian News

Author 2019-09-28 03:48:00

img

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக செளரவ் கங்குலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அச்சங்கத்தின் 85-ஆவது பொதுக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கங்குலி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2015-இல் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா காலமான நிலையில் அப்போது கங்குலி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததால், கங்குலி வரும் 2020 ஜூலை வரை தான் தலைவர் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN