சேப்பாக்கத்தில் 3 கேலரிகளை திறக்க முன்னுரிமை

Indian News

Indian News

Author 2019-09-27 04:12:00

img

சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டுள்ள 3 கேலரிகளை விரைவில் திறக்க முன்னுரிமை தரப்படும் என டிஎன்சிஏ புதிய தலைவர் ரூபா குருநாத் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழக அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை நிறைவு செய்து உடனே 3 கேலரிகளை திறக்க வேண்டும். பிக்ஸிங், ஊழல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக டிஎன்சிஏ உரிய நடவடிக்கை எடுக்கும். முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது. வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD