ஜடேஜாவை புகழ்ந்து பேசிய பயிற்சியாளர்

Indian News

Indian News

Author 2019-10-28 23:09:03

img

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா. இவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார். தற்போது இவரை பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்ரீதர் புகழாரம் சூட்டினார். ஜடேஜா களத்தில் பீல்டிங் செய்து கொண்டுடிருக்கும்போது, அது அணிக்கு உத்வேகத்தை அதிகரிக்கும். அவரைப் போன்ற ஒருவரால் எதிரணி பேட்ஸ்மேன்களை அபார பீல்டிங் மூலம் நெருக்குடிக்கு உள்ளாக்க முடியும். மேலும் அவர் இந்திய அணியில் கடந்த பத்து ஆண்டுகளாக தலைசிறந்த பீல்டர் என நிருபித்து வருகிறார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD