ஜடேஜா அரைசதம் கோலி கொண்டாட்டம்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 497 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா அரைசதம் கண்ட போது தனது ஸ்டைலில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இதை டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கண்ட விராட் கோலி கங்னம் ஸ்டைல் ஆட்டம் போட்டார்.