ஜிம்பாப்வே அணியின் இயக்குநராக முன்னாள் வீரர்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னனி ஆட்டகாரராக இருந்த ஹாமில்டன் மசகட்சா சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், ஓய்வு பெற்ற ஹாமில்டன் மசகட்சா ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிம்பாப்வே அணி சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.