டி20 தொடருக்கு விராட் கோலி ஓய்வு

Indian News

Indian News

Author 2019-10-20 09:56:22

img

கடந்த ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகள், 16 டி20 போட்டிகள் போன்றவற்றில் விளையாடியுள்ளது. இந்த 3 விதமான போட்டிகளிலும் கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். வங்கதேசம் அணி அடுத்தமாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேசம் விளையாட உள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு விராட் கோலி தொடர்ச்சியான பங்களிப்பு செய்துவருவதால், அவரின் உடல்நிலையை சீராக வைத்திருக்கவும், தனிப்பட்ட ஓய்வு அளிக்கவும் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD