டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி தொடர்ந்து முன்னிலை

The Hindu

The Hindu

Author 2019-10-23 10:23:00

img

டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி நேற்று 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தற்போது 240 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 கிரிக்கெட் தொடர்களில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இந்திய அணி இந்த புள்ளிகளைப் பெற்றுள்ளது. - பிடிஐ

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD