டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேறிய பவுலர்கள்

Dinaseithigal

Dinaseithigal

Author 2019-10-07 14:12:07

img

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டனர். அதன் மூலம் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளார்கள். அஸ்வின்  8 விக்கெட் வீழ்த்தியதையடுத்து  10-வது இடத்தை அடைந்துள்ளார். முகமது ஷமி 18-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்துக்கு உயர்ந்து, வங்கதேச வீரர் சகிப் அல்ஹசனை 3-வது இடத்துக்கு பின்தங்க வைத்துள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD