டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களை குவித்த கோலி

Indian News

Indian News

Author 2019-10-12 01:37:44

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 601/5 குவித்து டிக்ளர் செய்தது. இதில் கோலி இரட்டை சதம் அடித்தார். 254 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இவர் இன்று டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD