டெஸ்ட் போட்டியில் இது முடிவல்ல, தொடக்கம் - ரோகித் சர்மா

Indian News

Indian News

Author 2019-10-07 13:20:58

img

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் ரோகித் சர்மா அளித்த பேட்டி வருமாறு:- தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஏதாவது ஒரு கட்டத்தில் நான் தொடக்க வீரராக இறங்க வேண்டி வரலாம் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக டெஸ்ட் போட்டியில் ஆடாத காலங்களிலும் கூட வலை பயிற்சியில் நான் புதிய பந்தில் தான் பயிற்சி மேற்கொண்டேன். வெள்ளை பந்து என்றாலும் சரி, சிவப்பு பந்து என்றாலும் சரி தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். எனது அணுகுமுறை எச்சரிக்கை, ஆக்ரோஷம் கலந்து இருக்கும்.

இது முடிவல்ல, தொடக்கம். இவ்வாறு அவர் கூறினர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD