டெஸ்ட் போட்டியை காண இருநாட்டு பிரதமர் வருகை

Dinaseithigal

Dinaseithigal

Author 2019-10-19 00:03:15

img

வருகிற நவம்பர் மாதம்  வங்கதேச அணி இந்திய அணியுடன் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளன. இந்த போட்டியை காண வருமாறு கங்குலி தலைமையிலான பெங்கால் கிரிக்கெட் போர்டு சார்பில், பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு அழைப்பு அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இது குறித்து உறுதியான தகவல் இதுவரை வரவில்லை.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD