டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோஹித்

Indian News

Indian News

Author 2019-10-05 22:57:09

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் டெஸ்ட் ஓப்பனராக முதல் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா, 244 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மீண்டும் சதம் அடித்தார். இதன் மூலம், கடந்த 41 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் ஓப்பனர் எனும் சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

1978-79 ஆண்டில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய ஓப்பனர் சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்திருந்தார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN