டோனி எனது பந்து வீச்சை பற்றி ஆலோசனை கூறினார்

Indian News

Indian News

Author 2019-10-26 00:33:41

img

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி வந்திருந்தார். போட்டி முடிந்த பின் டோனி இந்திய அணியில் புதியதாக சேர்ந்த நதீமுடன் பேசி இருந்தார். இது பற்றி நதீமுடன் கேட்டபோது டோனி எனது பந்து வீச்சை பற்றி ஆலோசனை கூறி வாழ்த்துகள் தெரிவித்தார் என்று கூறினார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD