டோனி குறித்து கங்குலி என்னிடம் இதுவரை பேசவில்லை - கோலி

Indian News

Indian News

Author 2019-10-23 12:54:14

img

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம், டோனி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது 'டோனி இங்கு தான் இருக்கிறார். வீரர்கள் அறைக்கு சென்றால் நீங்கள் அவரிடம் ஹலோ சொல்லலாம்' என்று சிரித்தபடி கூறினார். மேலும் அவர் கூறுகையில், 'கங்குலிக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அவர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக வந்து இருப்பது சிறப்புக்குரியது. ஆனால் டோனியின் எதிர்காலம் குறித்து அவர் என்னிடம் இதுவரை எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக அவருக்கு தேவை ஏற்படும் போது என்னிடம் பேசுவார். இது குறித்து பேச அழைக்கும் போது கங்குலியை சந்திப்பேன்' என்றார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD