ட்வீட் கார்னர்: பிரிஸ்பேன் அணியில் டி வில்லியர்ஸ்...

Tamil Mithran

Tamil Mithran

Author 2019-10-02 02:51:31

img

தென் ஆப்ரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐபிஎல், பிக் பாஷ் போன்ற டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரின் 2019-20 சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள டி வில்லியர்ஸ், பிரிஸ்பேன் அணி சீருடையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN