தந்தை தான் எனது வாழ்க்கையின் கதாநாயகன்: கோலி

Indian News

Indian News

Author 2019-10-27 01:17:00

img

மும்பை: எனது வாழ்க்கையில் தந்தை தான் உண்மையான சூப்பா் கதாநாயகன் என கூறியுள்ளாா் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவா் கூறியதாவது:

எனது வாழ்க்கை சிறப்பாக அமைய, தந்தை எடுத்த முடிவுகளே காரணம். பலா் உங்கள் வாழ்க்கையில் முன்னோடியாக திகழ்வா். ஊக்கப்படுத்தவும் செய்வா். ஒருசிலா் மட்டுமே உங்களுக்கு உதாரணமாக திகழ்வா். எனக்கு தந்தை அமைந்தாா்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD