தாதாவின் புதிய அவதாரம் பிசிசிஐ தலைவரானார் கங்குலி

PANDIAN

PANDIAN

Author 2019-10-15 10:55:53

imgThird party image reference

பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைகிறது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுக்லா தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் சவுரவ் கங்குலி இன் பிசிசிஜ தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றார் தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் வேட்பு மனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்ற போதிலும் பிசிசி தலைவர் பதவிக்காக கூறி எதிர்த்து இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கங்குலில் ஒருமனதாக பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டிருக்கின்றது.

imgThird party image reference

அதற்கேற்ப ஐபிஎல் சேர்மன் முன்னாள் பிசிசிஜ நிர்வாகி ராஜீவ் சுக்லா இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என அறிவித்துள்ளார் இது கங்குலில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜே ஷா புதிய செயலாளராகவும் அருண் துமால் புதிய பொருளாளராகவும் இருப்பார்கள் அருண்துமால் பிசிசிஐ முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூரின் சகோதரர் ஆவார்.

இந்த செய்தியை பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள் நன்றி நன்றி வணக்கம்

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN