திடீரென ஒளிர்ந்த 6 கருந்துளைகள்!

Makkalkural

Makkalkural

Author 2019-09-29 12:22:32

img

அமைதியாக இருந்த ஒரு கருந்துளை, திடீரென சுறுசுறுப்பாகி, அருகில் கடக்கும் நட்சத்திரங்களை கபளீகரம் செய்வதுண்டு. இப்படி ஒரு கருந்துளை, பிரகாசிக்கும் அணுக் கருவாக மாறினால், அதை, ‘குவாசார்’ என்பர்.

அத்தகைய ஆறு குவாசார்கள் ஒளிர்வதை, அமெரிக்காவின் பாலோமர் தொலை நோக்கியகத்தில், விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ வேண்டிய இது, ஆறே மாதங்களுக்குள் நடந்துவிட்டதும் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கரி உறிஞ்சி பெட்டி

நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்கு, அவை காற்றிலுள்ள கார்பன் – டை -ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை வெளியிடுபவை என்பது தான்.

ஆனால், ‘ஹைப்பர்ஜையன்ட் இன்டஸ்ட்ரீஸ்’ உருவாக்கியுள்ள, ‘இயோஸ்’ என்ற, ‘பயோ ரியாக்டர்’ கருவி, 1 ஏக்கர் மரங்கள் உள்வாங்கும் கார்பன் – டை – ஆக்சைடைவிட, பன்மடங்கு கார்பன் – டை – ஆக்சைடை உள்வாங்குகிறது.

குளிர்சாதனப் பெட்டி போல இருக்கும் இயோஸ் பயோ ரியாக்டருக்குள் வளரும், ‘குளோரெல்லா வல்காரிஸ்’ என்ற பாசி தான், கார்பன் – டை – ஆக்சைடை உள்வாங்குகிறது.READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD