தூத்துக்குடியில் ஷேன் வாட்சன்

FlashNewsTamil

FlashNewsTamil

Author 2019-10-16 13:47:54

img

‘இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி இளமையான நிர்வாகி. அவர் திறம்பட செயல்படுவார். இந்திய அணியில் எம்.எஸ்.தோனியின் விளையாட்டு மிகவும் பிடிக்கும். அவரது தலைமைப் பண்பும், போராடும் குணமும் என்னைக் கவர்ந்தது' என தூத்துக்குடியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN