தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரிலும் அசத்தும் ஷமி

Indian News

Indian News

Author 2019-10-07 01:02:32

img

இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 502/7 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்க்சில் 431 ரன்கள் எடுத்தன. சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் 7 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 323/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு 395 ரன்கள் இலக்காக அமைந்தது. இரண்டாவது இன்னிங்க்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்ரிக்கா இரண்டாவது இன்னிங்க்சில் ஷமி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN