தொடரை கைப்பற்றியது இந்திய அணி இந்திய அணி அபார வெற்றி

TAMIL KING OF KING DHONI

TAMIL KING OF KING DHONI

Author 2019-10-14 09:39:55

தமிழில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பக்கத்துடன் இணைந்திருங்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நமது சேனலை follow செய்யாதவர்கள் follow பட்டனை கிளிக் செய்யுங்கள்.

imgThird party image reference

தொடரைக் கைப்பற்றியது இந்தியா..

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

புனேவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

326 ரன்கள் பின் தங்கிய தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள், இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினர்.

இறுதியில் 189 ரன்களில் தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2க்கு0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN