தோனி போட்டியில் இருந்து விலக இதுதான் காரணம் !

Indian News

Indian News

Author 2019-09-27 15:04:42

img

Mahendra Singh Dhoni :

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய தோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

உலகக்கோப்பை தொடருக்குப்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென்ஆப்பரிக்கா தொடர்களில் பங்கேற்கவில்லை. ராணுவத்தில் சேர்வதற்காக இரண்டு மாதங்கள் விடுமுறை கேட்டார் என்ற கூறப்பட்டது.

இந்நிலையில் காயத்தால்தான் அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செல்ல மறுப்பதற்கு இந்தியாவே காரணம் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD