தோனி விரும்பும் போது ஓய்வு பெறலாம் - ரவி சாஸ்திரி அதிரடி

Indian News

Indian News

Author 2019-10-26 16:21:32

img

மகேந்திர சிங் தோனி எப்போது ஓய்வுபெறப் போகிறார்? எனக் கேள்வி எழுப்பும் பாதிப்பேருக்கு அவர்களது ஷூ லேசைக்கூட கட்டத்தெரியாது என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சாடியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய தோனிக்கு, எப்போது எதனைச் செய்வது எனத் தெரியாதா?

என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். எப்போது ஓய்வு பெறுவது எனும் முடிவை எடுக்கும் உரிமை தோனிக்கு உள்ளது என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். பேசுவதற்கு எதுவும் இல்லாதவர்கள்தான் தோனியின் எதிர்காலம் குறித்து வீணாகப் பேசிவருவதாக ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN