நடிகையின் கேள்விக்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா

Dinaseithigal

Dinaseithigal

Author 2019-10-07 14:12:07

img

ஹர்திக் பாண்டியாவிற்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். ஹர்திக் பாண்டியாவின் பதிவுக்கு பாலிவுட் நடிகையை இசபெல்லா ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில் ‘ நீங்கள் கையில் கடிகாரம் கட்டி கொண்டுதான் அறுவை சிகிச்சை செய்தீர்களா?’ என நகைச்சுவையாக கேட்டார். அதற்கு ஹர்திக் பாண்டியா ‘எப்போதுமே ஹா ஹா..’ என பதிலளித்துள்ளார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN