நாளை மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு தோனி பங்கேற்பு

Indian News

Indian News

Author 2019-10-19 00:26:11

img

இந்தியா – தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை ராஞ்சியில் துவங்குகிறது. ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் சார்பில் இப்போட்டியை காண வருமாறு தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தோனியும் சம்மதம் தெரிவித்தார். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தை காண தோனி வந்திருந்தார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD