பயிற்சியாளராக மீண்டும் பதவி ஏற்கபோகும் அணில் கும்ளே

Indian News

Indian News

Author 2019-10-03 23:29:33

img

கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அணில் கும்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திடீரென பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இதனையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் அவரும் அவரை மீண்டும் தங்கள் அணியின் பயிற்சியாளராக ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD