பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த ரோகித் சர்மா .!

Indian News

Indian News

Author 2019-11-02 18:03:30

img

வங்கதேசத்துடன் பகலிரவு போட்டியில் விளையாட உள்ளது இந்திய அணி. இதன் பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மாவிற்கு காயம் அடைந்து உள்ளார்.

Ind Vs Ban : வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா சக வீரர்களுடன் இணைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN