பவுண்டரியும் சிக்ஸருமாக மிரட்டிய புஜாரா

Indian News

Indian News

Author 2019-10-08 01:45:26

img

விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்க்சில் புஜாரா தனது வழக்கமான ஆட்டத்தை விட மாறுப்பட்ட ஆட்டத்தை வெளிபடுத்தினார். முதல் 50-60 பந்துகளில் ஒற்றை இலக்க ரன் அடித்திருந்த புஜாரா, அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். முதல் 60 பந்துகளில் ஒற்றை இலக்க ரன் அடித்திருந்த புஜாரா, அடுத்த 88 பந்துகளில் 70 ரன்களுக்கு மேல் அடித்தார். 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்தார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD