பாகிஸ்தான் இளம் வீரர் உலக சாதனை..!

Indian News

Indian News

Author 2019-10-07 09:59:44

img

இலங்கை ,பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 165 ரன்கள் எடுத்தது.பின்னர் 166 ரன்கள் இலக்குடன் இறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101 ரன்கள் மட்டும் எடுத்தது.இதனால் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச , துசான் சனகா ,சேஹன் ஜெய்சூர்யா ஆகியோரின் 3 விக்கெட்டுகளை பறித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் சிறு வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

முகமது ஹஸ்னைன் வயது 19. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 20 வயதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD