பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை!!

Indian News

Indian News

Author 2019-09-24 17:26:06

img

ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வார்னே லண்டனில் வசித்து வருகிறார். அவர் அதிவேகத்தில் காரை ஒட்டியதற்கு ஒரு ஆண்டு தடை.பின்பு போலீசார் பிடித்து ஒரு ஆண்டு வாகனம் ஓட்ட தடை விதித்தன.

இது தொடர்பான வழக்கு அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து. இவர் வேக கட்டுப்பாட்டை மீறினர் இதுவே 6-வது முறையாகும் . இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வார்னேவுக்கு ஒரு ஆண்டுக்கு வாகனம் ஓட்ட தடை மற்றும் ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD