பிரபல நடிகையை திருமணம் செய்யும் கிரிக்கெட் வீரர்

Indian News

Indian News

Author 2019-10-11 00:08:00

img

உதயம் NH4 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அஷ்ரிதா ஷெட்டி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். இந்திய டி20 அணியில் இடம் பெற்று வருபவர் மனிஷ் பாண்டே. மனிஷ் பாண்டே – அஷ்ரிதா ஷெட்டி, இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ரகசியமாக இருந்த இந்த காதல், தற்போது திருமணத்தை எட்டிய நிலையில் வெளியாகி உள்ளது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN