பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் கோலி

Indian News

Indian News

Author 2019-10-12 02:29:49

img

டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 26 சதங்கள் அடித்த வீரர்களில் கோலி (138 இன்னிங்ஸ்) 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடத்தில் பிராட்மேன் (69, ஆஸி.,), ஸ்டீவ் ஸ்மித் (121, ஆஸி.,), சச்சின் (136, இந்தியா) உள்ளனர். கவாஸ்கர் (144, இந்தியா) 5வதாக உள்ளார். டெஸ்டில் அரைசதம் அடித்த பின், அதனை சதமாக மாற்றுவதில் பிராட்மேனுக்கு (69.0 சதவீதம்) அடுத்த இடம் பெற்றார் கோலி (54.2).

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD