பிராட்மேன் சாதனையை நெருங்கும் கோலி

Indian News

Indian News

Author 2019-10-12 01:33:18

img

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 601/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதில் கேப்டன் கோலி இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் ஏழாவது இரட்டைச்சதம் இதுவாகும். மேலும் நான்காவது வீரராகக் களமிறங்கிய இரட்டைச்சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திக இரட்டைச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் அவர் நான்காம் இடத்தில் உள்ளார். அவருக்கு முன்னால் பிராட்மேன், சங்ககரா, லாரா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD