புணே டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம்; 326 ரன்கள் முன்னிலை

Indian News

Indian News

Author 2019-10-13 02:18:00

img

தென்னாப்பிரிக்கா 275 ஆல் அவுட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா.

விசாகப்பட்டினம் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் புணேயில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 601/5 ரன்களை எடுத்து டிக்ளோ செய்தது இந்தியா, கேப்டன் விராட் கோலி 254, மயங்க் அகா்வால் 108, ஜடேஜா 91 ஆகியோா் அபாரமாக ஆடினா்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN