பைக்கில் தோனி 'ஆட்டோகிராப்'

Indian News

Indian News

Author 2019-11-03 07:41:01

img

ராஞ்சி: இந்திய அணி 'சீனியர்' தோனி 38. உலக கோப்பை தொடருக்குப் பின் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை காண வந்தார்.

பல்வேறு இடங்களுக்கு ஜீப்பில் செல்வது, பைக்கில் வலம் வருவது என 'பிஸி' ஆக உள்ளார். ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு வந்த இவரிடம், ரசிகர் ஒருவர், 'ராயல் என்பீல்டு' பைக்கில் 'ஆட்டோகிராப்' வழங்குமாறு கேட்டார்.

மகிழ்ச்சியுடன் இதை ஏற்ற தோனி, பைக் பெட்ரோல் 'டேங்க்' மீது, 'மகி' என கையெழுத்திட்டு விட்டு கிளம்பினார். இந்த வீடியோ இணையதளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD