மயங்க் அகர்வால் சதம் விளாசல்

Indian News

Indian News

Author 2019-10-10 17:41:00

img

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் சதம் விளாசினார்.

புனேயில் தற்போது நடைபெற்று வரும் போட்டியின் முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அகர்வால் 184 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அகர்வால் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். முதல் டெஸ்டில் இரட்டை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரரக களமிறங்கி தொடர்ந்து சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அகர்வால் பெற்றுள்ளார். இதற்கு முன் சேவாக் தொடர்ந்து இரண்டு முறை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD