முதல் டெஸ்ட்: ரிஷாப் நீக்கம், அஸ்வின், சஹா சேர்ப்பு  

Newstm

Newstm

Author 2019-10-01 17:02:00

img

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறவுள்ளது. இதில், முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சஹா சேர்க்கப்பட்டுள்ளார்.

img

அணி விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), ரஹானே ( துணை கேப்டன்), மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, அஸ்வின், ஜடேஜா, சஹா, இஷாந்த் ஷர்மா, ஷமி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.
READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN