முதல் நாள் ஆட்டம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள்

Indian News

Indian News

Author 2019-10-20 08:49:38

img

ராஞ்சியில் நேற்று தொடங்கிய மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட் செய்து போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 164 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 117 ரன்களுடனும் அஜிங்கிய ரஹானே தகுதியுடைய ஒரு அபார சதத்தை நோக்கி 83 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN