முதல் முறையாக இரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை!

Indian News

Indian News

Author 2019-10-13 11:03:17

img

விஜய் ஹசாரே டிராபிக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: கர்நாடக மாநிலம் அலூரில் நேற்று நடந்த போட்டியில் கேரள -கோவா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கேரள அணியில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் சச்சின் பேபியும் கோவா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதில் அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன், முதல் முறையாக இரட்டை சதம் விளாசினார். அவர், 129 பந்துகளில் 10 சிக்சர், 21 பவுண்டரிகளுடன் 212 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சன், இரட்டை சதம் விளாசிய 6-வது இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN