மூன்று ஆண்டுகளுக்கு பின்

Indian News

Indian News

Author 2019-10-20 22:40:48

img

ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் அசத்திய இந்தியாவின் அஜின்கியா ரகானே, 3 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்ட் சதம் அடித்துள்ளார்.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. இதில் பொறுப்பாக ஆடிய இந்தியாவின் அஜின்கியா ரகானே 115 ரன்கள் எடுத்தார். இது, இவரது 11வது டெஸ்ட் சதம்.

* தவிர இது, சொந்த மண்ணில் இவரது 4வது சதம். இதன்மூலம் 3 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்டில் சதமடித்துள்ளார். கடைசியாக 2006ல் இந்துாரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 188 ரன்கள் விளாசினார்.

* இவர், டெஸ்ட் அரங்கில் அதிக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 14வது இடத்தை மொகிந்தர் அமர்நாத், ரவி சாஸ்திரி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர்கள் மூவரும் தலா 11 சதமடித்துள்ளனர்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD