மூன்று டி 20 போட்டிகள் விளையாடும் வீரர்கள்

Indian News

Indian News

Author 2019-10-25 11:33:48

img

வங்கதேச அணி இந்தியாவில் மூன்று டி 20 போட்டிகள் விளையாட உள்ளன. இதற்கான வங்கதேச அணி வீரர்களை அந்நாட்டு நிர்வாகம் ஏற்கனவே அறிவித்த நிலையில் இதற்கான இந்திய அணி வீரர்களை தற்போது இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கிருனல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் தாகுத், ஷிவாம் தாகம் ஆகியோர் இடம்பெற்றனர்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN