மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஸ்டெயின்

Indian News

Indian News

Author 2019-10-09 06:44:24

img

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பிக் பாஷ் லீக் டி20 தொடரில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் (தென் ஆப்ரிக்கா) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டெயின், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த அவர் இந்திய அணியுடன் சமீபத்தில் நடந்த போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக முதல் 6 லீக் ஆட்டங்களில் விளையாட ஸ்டெயின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD