மோசமான சாதனை பட்டியலில் இணைந்த பந்து வீச்சாளர்

Indian News

Indian News

Author 2019-10-07 01:59:55

img

நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்களின் பந்து வீச்சு மோசமாக இருந்தது. தென் ஆப்ரிக்காவின் மஹாராஜ் முதல் இன்னிங்க்சில் 189 ரன்களை விட்டு கொடுத்தார். இரண்டாவது இன்னிங்க்சில் 129 ரன்களை விட்டு கொடுத்தார். ஆக மொத்தம் 318 ரன்கள் வாரிவழங்கி இருகிறார். இதன் மூலம் மோசமான சாதனை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். கடந்த 1930 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டாமி ஸ்காட் 374 ரன்கள் விட்டு கொடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD