ராஜஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

Indian News

Indian News

Author 2019-10-22 00:50:58

img

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி-20’ தொடரில் இடம் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பட்டி அப்டன் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ், கடந்த சீசனில் (2019) ராஜஸ்தான் அணி 7வது இடம் பிடித்தது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 13வது சீசனுக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய ‘ஆல்-ரவுண்டர்’ ஆன்ட்ரூ மெக்டொனால்டு 38, புதிய தலைமை பயிற்சியாளராக 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD