ராஞ்சி டெஸ்ட் போட்டியை காண வரும் தோனி .!

Indian News

Indian News

Author 2019-10-19 15:05:15

img

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தை பார்க்க தோனி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ranchi Test Match : தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் இரு டெஸ்டில் சாதித்த இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் துவங்குகிறது.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN