ரிஷப் பண்ட்டிற்கு ஆதரவாக களமிறங்கிய கபில்தேவ் .!

Indian News

Indian News

Author 2019-09-28 14:05:35

img

ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்த ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்போது விளையாடி வருகிறார்.

Kapil Dev Supported Pant : தோனி தனது ஓய்வுகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தோனியின் இடத்தைப் பிடிப்பார் என கூறப்பட்ட பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவது அவர் மேல் விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் குரல்களும் எழுந்தன.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN