ரெய்னா புகழாரம் தோனி எப்பவுமே ஃபினிஷர் தான்

PANDIAN

PANDIAN

Author 2019-09-28 10:16:23

imgThird party image reference

இந்திய கிரிக்கெட் அணியின் நான்காவது விதி மீறலுக்கான இடம் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது ரிஷப்பண்ட் விளையாடி வருகின்றார் டோனி இப்பொழுது பெஸ்ட் மனுஷன் தான் என புகழ்ந்து கூறியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

imgThird party image reference

ரிஷபன் விளையாடி வந்து கொண்டிருக்கும் போது அவரது ஆட்டம் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் அந்த இடத்தில் தான் ஆடத் தயாராக இருப்பதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியிருக்கின்றார்.

பல வருடங்களாக பேசப்பட்டு வருகின்றது அந்த இடத்தில் தற்போது நான் இறங்கி விளையாட தயாராக இருக்கின்றேன் விளையாடுகையில் குழப்பமடைந்து வருகின்றார் என்று கூறுகிறார்கள் மேலும் ஒரு மனிதனின் மன ரீதியான விளையாட்டு சரியான உடல் தகுதியுடன் இருந்திருக்கின்றார் எப்போதும் முடிப்பதில் அவர் மிகச்சிறந்த பினிஷேர் என்று கூறியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை பிடித்திருந்தால் லைக் செய்யவும் ஷேர் செய்யவும் நன்றி வணக்கம்

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN