ரோகித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மென் தான் ஆனால்

TAMIL KING OF KING DHONI

TAMIL KING OF KING DHONI

Author 2019-10-28 22:57:57

தமிழில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பக்கத்துடன் இணைந்திருங்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நமது சேனலை follow செய்யாதவர்கள் follow பட்டனை கிளிக் செய்யுங்கள்.

imgThird party image reference
imgThird party image reference
imgThird party image reference

ரோகித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் அவருக்கு எந்த நேரத்தில் எப்படி விளையாடுவது என்பது பற்றி இன்னும் சரியாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தற்போது கூறியுள்ளார்.தற்போது இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்

ஆனால் தற்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு எந்த நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது அவருக்கு சரியாக தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும் ரோகித் சர்மாவுக்கு ஓபன் நீங்கள் சிறப்பாக ஆட தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் எப்பொழுதும் நிதானமாக ஆட வேண்டும் ஆனால் விரும்பவில்லை. இப்படி ஆடையில் ஒருவேளை அனைத்து தோல்வி அடையலாம் அல்லது வெற்றி அடையலாம் இந்த மாதிரியான நேரங்களில் அதிகபட்சமாக அணிகள் தோல்வி அடையவே வாய்ப்புள்ளது டெஸ்ட் அணியை பொறுத்தவரை துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அணி வெற்ற பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கூறியுள்ளார்.

மேலும் சவுத்ஆப்பிரிக்கா அணியுடனான போட்டியில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது இருப்பினும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் எப்படி கூறியது இரசிகர்களின் மனதில் ஒரு பெரும் கோபத்தை உருவாகியுள்ளது மேலும் இதைப் பற்றிய சிறப்புகளை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.


READ SOURCE

Experience triple speed

Never miss the exciting moment of the game

DOWNLOAD