ரோகித் தனது தலைமைப் பண்பை தக்க வைப்பாரா?

TAMIZH WINDS

TAMIZH WINDS

Author 2019-11-10 13:16:48

வணக்கம் நண்பர்களே தகவலை விரிவாக பார்க்கும் முன் மேலே உள்ள Follow பட்டனை அழுத்தவும்.

imgThird party image reference

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான தொடரானது நடைபெற்று வருகிறது, தற்ப்போது டி20 தெடரின் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது முதல் போட்டியில் பங்களாதேஷும் இரண்டாம் போட்டியில் இந்திய அணியும் வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலையில் வைத்துள்ளன. எனவே மூன்றாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

மூன்றாவது போட்டியானது இன்று இரவு 7மணிக்கு நடைபெற உள்ளது, இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிவீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டியில் 148ரன்களை விரட்டிய பங்ளாதேஷ் அணி 19.3வது ஓவரில் தான் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் 153என்ற இலக்கை 15.4வது ஓவரிலேயே கடந்தது இந்தியா.

எனவே இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முந்தைய இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ளதால் இன்றும் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் எனலாம். இந்த தொடரில் இந்திய அணி விராட் கோலி இல்லாமல் களம் காண்பது குறிப்பிடத்தக்கது, ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டுவருகிறார். கோலி இருந்திருந்தால் மூன்று போட்டியையும் வெற்றிபெற்று 3-0 என தெடரை வென்றிருக்கும்.

READ SOURCE

⚡️Fastest Live Score

Never miss any exciting cricket moment

OPEN